நேற்று ஒரே நாளில் நடந்த நான்கு சம்பவங்கள் சிஎஸ்கே அணிக்கு பெரிய நல்ல செய்தியை கொடுத்து இருக்கிறது. சிஎஸ்கே அணி நிர்வாகம் இதனால் பெரிய அளவில் மகிழ்ச்சியில் இருக்கிறது.<br /><br />CSK gets 4 good news in the yesterday Vijay Hazare matches between states.